மரண அறிவித்தல்
Tribute
1
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். பாசையூரைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Mulhouse ஐ வசிப்பிடமாகவும் கொண்ட இராயப்பு மைக்கல் ஜெயராஜ் அவர்கள் 30-12-2022 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற மிக்கேல் இராயப்பு, திரேசம்மா(கிளி-பாசையூர்) தம்பதிகளின் பாசமிகு மகனும், காலஞ்சென்றவர்களான அகஸ்ரின்பிள்ளை பெர்னதேற் தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
றோகினி(றதி) அவர்களின் அன்புக் கணவரும்,
றொனால்டோ, பிரவீனா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
தேவராஜ்(மாதகல்), ஜீவராஜ்(மன்னார்), தவராஜ்(சுவீடன்), இதயராஜ்(பாசையூர்), அனிஸ்ராஜ்(மன்னார்), இதயராணி(சுவீடன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction
- Saturday, 07 Jan 2023 3:00 PM - 4:00 PM
பார்வைக்கு
Get Direction
- Sunday, 08 Jan 2023 3:00 PM - 4:00 PM
திருப்பலி
Get Direction
- Monday, 09 Jan 2023 9:30 AM
நல்லடக்கம்
Get Direction
- Monday, 09 Jan 2023 11:00 AM
தொடர்புகளுக்கு
றொனால்டோ - மகன்
- Contact Request Details
டெனிஸ் - மைத்துனர்
- Contact Request Details
திலகம் - சகோதரன்
- Contact Request Details
கொன்சன் - மைத்துனர்
- Contact Request Details
திரேசம்மா(கிளி) - தாய்
- Contact Request Details