

யாழ். ஊர்காவற்துறை நாரந்தனை மேற்கை பிறப்பிடமாகவும், வசாவிளானை வதிவிடமாகவும், இந்தியாவை (திருச்சி) தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட திரு. இராயப்பு பிரான்சிஸ் அவர்கள் 10-09-2025 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான இராயப்பு (செல்லத்தம்பி) அக்கினேஸ் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான செல்வராசா மரியப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சீவரத்தினம்(சீவி) அவர்களின் பாசமிகு கணவரும்,
பிறேமினி(சுவிஸ்), சியாமினி(இந்தியா), அமலன்(பிரான்ஸ்), சர்மினி (பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
றேமன்(சுவிஸ்), தீபன்(இலங்கை), ஆசா(பிரான்ஸ்), பிரசாத்(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்.
டிலக்சாந், லிசானி, றெஸ்மி, றெக்சிகா, அஸ்வின், அஸ்வந், அஸ்மிகா ஆகியோரின் பாசமிகு பேரனும்.
காலஞ்சென்ற மரியநாயகம் மற்றும் அழகம்மா, எலியாஸ், பவுலின், மரியம்மா, காலஞ்சென்ற ராசா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ஜெயமலர், இம்மானுவேல், அந்தோனிப்பிள்ளை, லில்லி, அல்பிரட், எல்சி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
வரதராசா-வவா, செல்வராசா-தங்கரத்தினம், மரியநாயகம்-தேவரத்தினம், நற்குணராசா-ராணி, சேவியர்-பத்திநாயகி, தருமராசா-பூமணி, சிவபாதலிங்கம்-புஸ்பரத்தினம், தேவராசா-வவி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 13-09-2025 சனிக்கிழமை அன்று பி.ப அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின்னர் 14-09-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று பி.ப 03:00 மணியளவில் ஜெகன்மாதா ஆலயத்திற்கு எடுத்துச்செல்லப்பட்டு, ஆங்கிலோ இந்தியன் மயானத்தில் (மேலபுதூர்-திருச்சி) நல்லடக்கம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தொடர்புகளுக்கு
- Mobile : +41787273341
- Mobile : +919952460291
- Mobile : +33624042412
- Mobile : +916379353967