Clicky

தோற்றம் 31 JUL 1949
மறைவு 30 JAN 2022
அமரர் இராயப்பு இமானுவல் இராசநாயகம் (R. E. Rajanayagam)
வயது 72
அமரர் இராயப்பு இமானுவல் இராசநாயகம் 1949 - 2022 நாரந்தனை, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

Reman Premini 30 JAN 2022 Switzerland

மீளாத்துயில் கொண்டு ஆறாத்துயரில் ஆழ்த்திச் சென்றீங்கலே கலையாத நினைவுகளுடன் உதிரும் கண்ணீர்ப்பூக்களால் உங்களுக்கு அஞ்சலி செலுத்துகிறோம். எங்கள் சித்தப்பாவின் ஆன்மா சாந்தியடை இறைவனை வேண்டுகிறோம்???