Clicky

1ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 09 OCT 1928
இறப்பு 26 MAY 2022
அமரர் இராயப்பு அந்தோனிமுத்து (பொன்னுத்துரை)
B.A, ஓய்வு பெற்ற அதிபர் (தரம் 1)
வயது 93
அமரர் இராயப்பு அந்தோனிமுத்து 1928 - 2022 பத்தாவத்தை, யாழ்ப்பாணம், Sri Lanka Sri Lanka
Tribute 10 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். பத்தாவத்தை இந்தனையைப் பிறப்பிடமாகவும், தண்ணீரூற்று, முள்ளியவளை, கனடா Markham ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த அந்தோனிமுத்து இராயப்பு அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

உங்களையே உலகமென
உறுதியாய் நாமிருக்க
ஏன் விண்ணுலகம்
நிரந்தரமாய் விரைந்தீரோ?

அன்பான எங்கள் ஐயாவே
உங்கள் நினைவுகளில் எம்
கண்கள் உடைந்து கண்ணீர்
இன்னும் பெருகுதையா!

உங்கள் அறிவுரைகள் அரவணைப்புக்கள்
என்றும் எங்கள் நெஞ்சங்களில் உயிர்வாழும் ஐயா!

நினைக்கின்றோம் உன்னை நித்தமும்!
நினைவெல்லாம் உன் நினைவுகள்!

உன் பிரிவால் வாடும்
குடும்பத்தினர்.

தகவல்: குடும்பத்தினர்

Photos

Notices

மரண அறிவித்தல் Fri, 27 May, 2022