Clicky

பிறப்பு 28 FEB 1952
இறப்பு 11 APR 2023
அமரர் ரவிராஜ் தர்மரட்ணம்
வயது 71
அமரர் ரவிராஜ் தர்மரட்ணம் 1952 - 2023 கோண்டாவில் கிழக்கு, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Raviraj Tharmaratnam
1952 - 2023

மாலதி, எங்களுடைய ஆழ்ந்த அனுதாபங்களை இந்த வேளையில் மிகுந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம். அழகான உங்கள் குடும்பம் எவ்வளவு தூரம் ஒருவரை ஒருவர் அன்பு செய்து வாழ்ந்து வருகிறீர்கள் என்பதை நாம் அறிவோம். இந்த இழப்பு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு. யாராலும் எந்த விதத்திலும் உங்களை ஆறுதல் படுத்த முடியாது. எல்லாம்வல்ல இறைவன் உங்களோடு உடனிருந்து உங்களுக்கு திடனளித்து சமாதானமும், ஆறுதலும் அருள வேண்டுமென்று வேண்டுகின்றோம். எங்களுடைய செபங்களும், அன்பும் எப்போதும் உங்களோடு இருக்கும். அன்புடன், மகாஜெனா கல்லூரி சக மாணவர்கள்

Write Tribute