1ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்ணில்
23 OCT 1959
விண்ணில்
28 DEC 2020
அமரர் இரவீந்திரன் தெய்வேந்திரன்
KKS cement Factory
வயது 61

அமரர் இரவீந்திரன் தெய்வேந்திரன்
1959 -
2020
காங்கேசன்துறை, Sri Lanka
Sri Lanka
-
23 OCT 1959 - 28 DEC 2020 (61 வயது)
-
பிறந்த இடம் : காங்கேசன்துறை, Sri Lanka
-
வாழ்ந்த இடம் : கனடா, Canada
Tribute
20
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
யாழ். காங்கேசன்துறையைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த இரவீந்திரன் தெய்வேந்திரன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்பை விதைத்த தலைவரே
அறுவடை செய்ய ஏன் மறந்தாய்..?
பண்பு பாசத்தை பகிர்ந்துவிட்டு
பலனை பார்க்காமல் ஏன் பிரிந்தாய்..?
இழந்தது இறைவனென்று
இருக்கும் போது புரியவில்லை..!
கணக்கில் அடங்கா தியாகங்களை
கவிதையில் அடக்க முடியவில்லையே..!
நாங்கள் உன்னை மறந்தால்
தானே நினைப்பதற்கு
நினைவே என்றும் நீங்கள் தான்
வானுலகம் சென்றாலும்
எம் வழித்துணையாவும் என்றும்
இருந்துவிடுவீர்கள் ஐயா!!!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
தகவல்:
குடும்பத்தினர்
கண்ணீர் அஞ்சலிகள்
Summary
-
காங்கேசன்துறை, Sri Lanka பிறந்த இடம்
-
கனடா, Canada வாழ்ந்த இடம்
-
Hindu Religion
Photos
No Photos
Notices
மரண அறிவித்தல்
Tue, 29 Dec, 2020
நன்றி நவிலல்
Wed, 27 Jan, 2021
Request Contact ( )

அமரர் இரவீந்திரன் தெய்வேந்திரன்
1959 -
2020
காங்கேசன்துறை, Sri Lanka
Please accept our condolences. May God embrace you in comfort during this difficult time.