மரண அறிவித்தல்
அமரர் ரவிந்திரன் நடராசா
வயது 55
Tribute
12
people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
யாழ். பருத்தித்துறையைப் பிறப்பிடமாகவும், காங்கேசன்துறையை வதிவிடமாகவும், கனடா Montreal Québec ஐ வசிப்பிடமாகவும் கொண்ட ரவிந்திரன் நடராசா அவர்கள் 04-02-2019 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நடராசா வள்ளிநாயகி தம்பதிகளின் அன்பு மகனும், ராஜரத்தினம், காலஞ்சென்ற புஷ்பம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
நிர்மலாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,
தாமினி, செந்தூரன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்ற மகேந்திரராஜா, மகேஸ்வரி, ஞானேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
மஞ்சுளாதேவி, ராதிகாதேவி, சிந்தாதேவி ஆகியோரின் அன்பு அத்தானும்,
சாரதா, விஜயராஜா, மனோகர், ராமநாதன், கிஷோக்குமார், அசோக் ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்
A person that departs from this earth never truly leaves, for they are still alive in our hearts and minds, through us, they live on. Please accept our condolences, he will not be forgotten.