Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 25 SEP 1954
இறப்பு 15 MAR 2026
திருமதி ரவீந்திரமலர் அற்புதரமணி
வயது 71
திருமதி ரவீந்திரமலர் அற்புதரமணி 1954 - 2026 யாழ்ப்பாணம், Sri Lanka Sri Lanka
Tribute 7 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
மலர்வளையம் அனுப்ப.

Please scroll down for the English version of the obituary

யாழ். கஸ்தூரியார் வீதியைப் பிறப்பிடமாகவும், கனடா Torontoஐ வதிவிடமாகவும் கொண்ட ரவீந்திரமலர் அற்புதரமணி அவர்கள் 15-03-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று கனடாவில் சிவபதம் எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னர் பழனிசாமி தங்கராணி தம்பதிகளின் அன்பு மகளும்,

அற்புதரமணி அவர்களின் அன்பு மனைவியும்,

ஷைந்தவி அவர்களின் பாசமிகு தாயாரும்,

ரஞ்சிதமலர், யசோதரா, சுரேஸ்காந்தன், காலஞ்சென்ற ஶ்ரீகந்தமோகன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

ஜெயராணி, ரெசினா, காலஞ்சென்றவர்களான ரஞ்சித், Jerry ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

ரஷ்மி அவர்களின் பாசமிகு சித்தியும்,

அகிஈசன், மிதுரா, சாரங்கி, அபி, காண்டீபன், தமிழரசன் ஆகியோரின் அன்பு மாமியும்,

வீபிகா, நிரோஜன் ஆகியோரின் அன்புப் பெரியம்மாவும்,

கிருத்திகா, வருண், அயான், ரியான் அவர்களின் அன்புப் பாட்டியும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

                                                             OBITUARY NOTICE

It is with deep sorrow that we announce the passing of Mrs.  Raveendramalar Atputharamany, who departed this life peacefully at the age of 71 in Canada on March 15, 2026.

She will be lovingly remembered and sadly missed by her beloved family members, relatives, and friends. Her kindness, warmth, and loving nature touched many lives, and her memory will remain forever in the hearts of all who knew her.

Family, relatives, and friends are respectfully invited to attend the visitation and funeral

Service to be held at: Ajax Crematorium & Visitation Centre

Visitation details:
• Wednesday, March 18, 2026 — 5:00 PM to 9:00 PM
• Thursday, March 19, 2026 — 8:00 AM to 9:30 AM

Funeral Service details:
• Thursday, March 19, 2026 — 9:30 AM to 11:00 AM

Cremation details:
• Thursday, March 19, 2026 — 11:00 AM

The family deeply appreciates the prayers, condolences, and support extended to them during this difficult time.

We kindly request relatives and friends to accept this notice as an intimation through RIPBOOK.

Live Link: Click Here

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

Suresh - சகோதரன்
Yaso - சகோதரி

பூக்களை அனுப்பியவர்கள்

F
L
O
W
E
R

Flower Sent

Our deepest condolences — you are in our thoughts and pray - Sana and Veena.

Sana
United States 2 weeks ago

Summary

Photos

No Photos

Notices