Clicky

பிறப்பு 12 FEB 1959
இறப்பு 22 NOV 2019
அமரர் ரவீந்திரநாதன் சண்முகநாதன் (ராஜன்)
வயது 60
அமரர் ரவீந்திரநாதன் சண்முகநாதன் 1959 - 2019 உடுவில், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Ravindranathan Shanmuganathan
1959 - 2019

Please accept our condolences. It was an honor to have known such a great person and we will truly miss. May God embrace you in comfort ரவி அண்ணா இறந்த செய்தி கேட்டு மிகுந்த கவலையடைந்தோம்.நளினி அக்கா பிள்ளைகளுக்கு ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக்கொள்வதோடு , ரவி அண்ணாவின் ஆத்மா இறை நிழலில் இளைப்பாற எல்லம் வல்ல எம்பெருமாட்டி பேச்சியம்மனின் பாதங்களை வணங்குகின்றோம். ஓம் சாந்தி ! ஓம் சாந்தி ! ஓம் ?? மிகுந்த துயருடன் புவனேந்திரராசா குடும்பம் (Rajah) UK

Write Tribute

Summary

Notices

மரண அறிவித்தல் Thu, 28 Nov, 2019