Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 05 APR 1985
இறப்பு 04 NOV 2026
திரு ரவீந்திரன் சுரேஷ்குமார்
வயது 41
திரு ரவீந்திரன் சுரேஷ்குமார் 1985 - 2026 Toronto, Canada Canada
Tribute 0 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

கனடா Torontoஐப் பிறப்பிடமாகவும், Pickering ஐ வதிவிடமாகவும் கொண்ட ரவீந்திரன் சுரேஷ்குமார் அவர்கள் 04-11-2026 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற தம்புசாமி ரவீந்திரன், உதயராணி(கலா) தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சிவானந்தன், மாலதிதேவி தம்பதிகளின் மருமகனும்,

பிரசிந்தா அவர்களின் அன்புக் கணவரும்,

யாத்ரா, மித்ரா ஆகியோரின் அன்புத் தந்தையும்,

அருண்குமார்(அருண்) அவர்களின் பாசமிகு சகோதரரும்,

சுகன்யா, ராதிகா, ஜஸ்மினி, டிலக்சினி, நீர்த்திகன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

மிரண்டா அவர்களின் அன்பு மைத்துனரும்,

வரன், தவகுலன், சதீஸ், அரணியா ஆகியோரின் அன்புச் சகலனும்,

லோகன், றேகன், ஒலிவியா, யாழன், அகாரா ஆகியோரின் பெரியப்பாவும்,

ஆதிஷ், அவீன், ஆத்மிகா, அதீரன் ஆகியோரின் சித்தபாவும்,

ஷக்தி அவர்களின் அன்பு மாமாவும்,

காலஞ்சென்றவர்களான ராஜேந்திரம், சேதுலட்சுமி (யோகம்மா) தம்பதிகள், காலஞ்சென்ற சோதிராஜா, நாகம்மா தம்பதிகளின் அன்புப் பேரனும்,

உஷா உதயசுந்தரம், உமா நடேசபிள்ளை, ஜீவா ஜெயகுமார், அசோகன் ரஞ்சிதமலர் ஆகியோரின் பெறமகனும்,

உதயகுமார் வசந்தி, ஜெயக்குமார் இறைவி ஆகியோரின் மருமகனும்,

சிறீரஞ்சன்(சிறீ), சிறீதரன் (சிவா), சியாமளா தேவி ஆகியோரின் அன்புப் பெறாமகனும் ஆவார். 

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

It is with deep sorrow and heavy hearts that we announce the peaceful passing of our beloved Mr Ravindran Sureshkumar on Wednesday, 4 November 2026.

Beloved son of the late Thamboosamy Ravindran and Uthayarani Ravindran (Kala); loving husband of Prasintha; devoted father of Yathra and Mythra.

Son-in-law of the late Sivananthan and Malathidevi; cherished brother of Aruncumar (Arun); loving brother-in-law of Suganya, Radhika, Jasmini, Deluxshini, Neerthigan, Miranda, Varan, Thavakulan, Sathees and Araniyaa.

Loving uncle of Logan, Reagan, Olivia, Adesh, Aveen, Aarthmika, Athiran, Yaazhan, Aahara, and Shakthi.

Beloved grandson of the late Rajendram and the late Sethuletchumay (Yogamma), and of the late Sothiraja and Nagamma.

Dear nephew of Asokan, Malar, Rajene, Karunanandan, the late Ramany, Uthayakumar (Siva), Vasanthi, Jeyakumar (Jeya), Eraivy, Jeyasundaram, Usha, Nadesapillai, Umma, Jeyakumar, Jeeva, Sriranjan (Sri), Sritharan (Siva) and Shyamala Devi.

We request our relatives, friends and families to accept this notice through RIPBOOK.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

பிரசிந்தா - மனைவி
அருண் - சகோதரன்
வரன் - சகலன்

கண்ணீர் அஞ்சலிகள்

No Tributes Found Be the first to post a tribute

Summary

Photos

No Photos

Notices