Clicky

பிறப்பு 08 JAN 1961
இறப்பு 11 MAR 2022
அமரர் இரவிச்சந்திரன் மாணிக்கம்
நல்லூர் சாயி இல்லம், கனடா சாயி இல்லம்- பொறுப்பாளர்
வயது 61
அமரர் இரவிச்சந்திரன் மாணிக்கம் 1961 - 2022 நல்லூர், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Ravichandran Manickam
1961 - 2022

சந்திரன் ஐயா தெய்வமாகிவிட்ட நல்ல உள்ளம் நல்லூரில் பிறந்தஎளிய உள்ளம் கடவுள் சேவையை வாழ்க்கையாக அமைத்து மற்றவர்களுக்கு உதவுவதை கொள்கையாக கொண்டு வாழ்ந்த சிறந்த மனிதன் அவருடைய ஆத்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன் அவருடைய குடும்பத்தார் நன்றாக வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன்

Write Tribute

Summary

Notices

மரண அறிவித்தல் Sat, 12 Mar, 2022