Clicky

பிறப்பு 08 JAN 1961
இறப்பு 11 MAR 2022
அமரர் இரவிச்சந்திரன் மாணிக்கம்
நல்லூர் சாயி இல்லம், கனடா சாயி இல்லம்- பொறுப்பாளர்
வயது 61
அமரர் இரவிச்சந்திரன் மாணிக்கம் 1961 - 2022 நல்லூர், Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

Dr. S. Sivakonesan family 13 MAR 2022 Sri Lanka

சந்திரன் அண்ணாவின் மறைவுச் செய்தி அதிர்ச்சியைத் தந்தது. அவரின் இழப்பினால் துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூற வார்த்தைகள் பத்தாது.சந்திரன் அண்ணாவின் ஆத்மா ஸ்வாமியின் பாதங்களில் இரண்டறக் கலந்திருக்கும் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. ஜெய்ஸாயிராம்.

Summary

Notices

மரண அறிவித்தல் Sat, 12 Mar, 2022