கண்ணீர் அஞ்சலி
Our Deepest Sympathies
Late Ravi Pathmanathan
1970 -
2020
அன்பு சகோதரா என்னை ஆந்திரே என்றுசெல்லமாக அழைத்தவனே எங்கே போய் விட்டாய்? உன் பூதவுடல் சென்றாலும் உன் புகழ் உன் சிரிப்பு என்றுமே என் மனதைவிட்டு அகலவில்லை எனது ஆழ்ந்த அனுதாபங்கள்.
Write Tribute