யாழ். சுன்னாகத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Brampton ஐ வசிப்பிடமாகவும் கொண்ட ரவீந்திரா குணரத்தினம் அவர்கள் 03-10-2023 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், குணரத்தினம் சரஸ்வதி தம்பதிகளின் பாசமிகு மகனும்,
ஈஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
திலீபன், கார்த்தியாயினி, காயத்திரி, தீபன், அரவிந்தன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
திசா, ஜெயமோகன், ஷோண் , நிறஞ்சலா, ஜோஷ்லின் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
யனுஷன், யாருஷன், துஷாரா, வின்ஷிகா, டிட்ஷிகா, துளசிகா, ஜோனா, ஓலா, ஆதீஸ்,மக்ஸ், சேஸ் ஆகியோரின் பாசமிகு பேரனும்,
தேவதாசன், ரவிகுலதிலகம், ராதாகிருஸ்ணன், காலஞ்சென்ற பரமேஸ்வரி, சறோஜினி, ரஞ்சினி, சிவபாலன், இளங்கோவன், காலஞ்சென்ற றயனி ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Saturday, 14 Oct 2023 5:00 PM - 9:00 PM
- Sunday, 15 Oct 2023 6:30 AM - 7:30 AM
- Sunday, 15 Oct 2023 7:30 AM - 10:00 AM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
Rest in peace.. Our deeply condolences to Niranj Akka's family..