Clicky

நினைவஞ்சலி
பிறப்பு 01 MAY 1969
இறப்பு 09 DEC 2018
அமரர் இரவீந்திரநாதன் லலிதகுமாரி 1969 - 2018 புங்குடுதீவு 3ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
Tribute 20 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி வட்டக்கச்சி, கொழும்பு வெள்ளவத்தை ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட இரவீந்திரநாதன் லலிதகுமாரி அவர்கள் 09-12-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று கொழும்பில் அகாலமரணம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான குமாரசாமி(முன்னைநாள் விவாக, பிறப்பு, இறப்பு பதிவாளர்) பரமேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சோமசுந்தரம் வடிவுடையம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

இரவீந்திரநாதன்(ரவி- நாரந்தனை வடக்கு) அவர்களின் பாசமிகு மனைவியும்,

சரணியா(மாணவி- வெள்ளவத்தை சைவ மங்கையர் வித்தியாலயம்), அபிநயா(மாணவி- வெள்ளவத்தை சைவ மங்கையர் வித்தியாலயம்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

விமலகுமாரி(விமலா), நந்தகுமாரி(நந்தா), உதயகுமார்(உதயன்), இதயகுமாரி(இதயம்), கிருஷ்ணகுமார்(கிருஷ்ணா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

மயூரகிரிநாதன்- மஞ்சுளா(மயூரகிரி ரேடர்ஸ், 28 சென். ஜோன்ஸ் வீதி, கொழும்பு- 11), பஞ்சலிங்கம்(பஞ்சன்), காலஞ்சென்ற தயாபரராசன்(தயா), அமுதவதி(அமுதா), காலஞ்சென்ற நந்தகுமார் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

டர்சி, லக்சி, யதுஷன், யதுசிகா, யனோசன், யதுர்சி, சிந்துசன், அனந்தினி ஆகியோரின் அன்புச் சித்தியும்,

சர்வேஸ்வரன், சாரங்கன், சானுசா, சகானா, மலரவன்- தர்ஷனா ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 13-12-2018 வியாழக்கிழமை அன்று அவரது இல்லத்தில் பார்வைக்காக வைக்கப்பட்டு பின்னர் மு.ப 11:30 மணியளவில் பொரளை கனத்தை இந்து மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்