அமரர் ரவீந்திரன் கந்தசாமி
வயது 59
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Raveenthiran Kanthasamy
1961 -
2021
என்றும் அன்பால் அரவணைக்கும் நண்பன் ரவி அவர்களின் திடீர் மறைவு எங்களால் ஏற்று கொள்ள முடியவில்லை. அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள். தெரிவித்து கொள்கின்றோம்.
Write Tribute