
யாழ். கோண்டாவிலைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Zürich ஐ வசிப்பிடமாகவும் கொண்ட இரவீந்திரன் யோகேஸ்வரி அவர்கள் 22-10-2022 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி இராசமணி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற இராசரத்தினம், இராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
இரவீந்திரன் அவர்களின் அன்பு மனைவியும்,
கீதாஞ்சலி(சுவிஸ்), சபீஷன்(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
டினோ(சுவிஸ்) அவர்களின் பாசமிகு மாமியும்,
அஞ்சலி(சுவிஸ்) அவர்களின் அன்புப் பேத்தியும்,
காலஞ்சென்ற சோதிராசா, சிவகுமார்(இலங்கை), ஆனந்தராசா(இலங்கை), செல்வராசா(ஜேர்மனி), தயானந்தன்(சுவிஸ்), இராஜேஸ்வரி(இலங்கை), யோகேஸ்வரன்(ஜேர்மனி), யோகராணி(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
இராசைய்யா(இலங்கை), இராசமலர்(ஜேர்மனி), இரவிச்சந்திரன்(பிரித்தானியா) ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Live Link: Click Here
நிகழ்வுகள்
- Thursday, 27 Oct 2022 8:00 AM - 4:30 PM
- Friday, 28 Oct 2022 8:00 AM - 1:30 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
Rest in peace periyamma!! Miss you much..