5ம் ஆண்டு நினைவஞ்சலி

Tribute
3
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். ஆனைக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், கனடா Vancouver ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த ரவீந்திரன் செல்வராஜா அவர்கள் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஐந்து ஆண்டுகள் ஆனாலும்
அழியவில்லை எம் சோகம்
வாழ்க்கை என்ற வசந்த காலம் வரும் போதே
எம்மை துடிக்க விட்டு கணப் பொழுதில் சென்றது ஏன்?
உங்களோடு நாம் இருந்த நாட்கள் தான்
எம் வாழ்வில் பொற்காலங்கள்
ஆயிரம் சொந்தங்கள் இருந்தாலும்
சொந்தமான சொந்தம் நீங்கள் இல்லையே!
அன்பாலும் பண்பாலும் அனைவர்
உள்ளமும் நிறைந்தாயே
உங்கள் இழப்பால் உணர்ந்தோம்
வாழ்வு அது நிஜமில்லை என்று
எல்லா உறவுகளையும் ஏங்கி தவிக்கவிட்டு
வெகு விரைவாக எங்கு சென்றீர்கள்!
என்றும் உங்கள் நினைவுகளுடன்
குடும்பத்தினர்.....!!!!!
தகவல்:
குடும்பத்தினர்
Remembering Ravi with fond memories. Premarajah Family.