Clicky

மரண அறிவித்தல்
தோற்றம் 29 SEP 1957
மறைவு 07 MAR 2024
அமரர் ரவீந்திரன் நவரெட்ணம்
Retired Global Chief Operating officer, ARXIUM இங்கிலாந்து, கனடா
வயது 66
அமரர் ரவீந்திரன் நவரெட்ணம் 1957 - 2024 கோப்பாய், Sri Lanka Sri Lanka
Tribute 32 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். கோப்பாயைப் பிறப்பிடமாகவும், கந்தர்மடம், பிரித்தானியா லண்டன் மற்றும் கனடா ஓக்வில் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட ரவீந்திரன் நவரெட்ணம் அவர்கள் 07-03-2024 வியாழக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான நவரெட்ணம் சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மகனும், நல்லூரடியைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான சுந்தரலிங்கம் இந்திராணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

அமிர்தா அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

சிந்துஜா, லக்‌ஷ்மி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

கோகுலன் அவர்களின் அன்பு மாமனாரும்,

கைலன் அவர்களின் பாசமிகு தாத்தாவும்,

ஸ்ரீரஞ்ஜனி, ஸ்ரீசாந்தினி, காலஞ்சென்ற முரளிகிருஷ்ணன், ஸ்ரீரட்ணாம்பிகை(அம்பி), நமசிவாயம் ஆகியோரின் அருமைச் சகோதரரும்,

காலஞ்சென்ற டாக்டர் யோகேந்திரன், கதிரமலைநாதன், ரேவதி, சபேசன், டாக்டர் பத்மஜா, லிங்கேந்திரன்(இந்திரன்), காலஞ்சென்ற ரவீந்திரன் ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.

Live Streaming link:Click here

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

அமிர்தா - மனைவி
ஸ்ரீசாந்தினி - சகோதரி
நமசிவாயம் - சகோதரன்
இந்திரன் - மைத்துனர்

பூக்களை அனுப்பியவர்கள்

F
L
O
W
E
R

Flower Sent

By Mogan, Shalini, Puvenes from UAE.

RIPBOOK Florist
United Arab Emirates 1 year ago