யாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Pickering ஐ வதிவிடமாகவும் கொண்ட இரவீந்திரன் இராமலிங்கம் அவர்கள் 26-11-2025 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், புங்குடுதீவு 2ம் வட்டாரத்தை சேர்ந்த காலஞ்சென்றவர்களான இராமலிங்கம் அருளம்மா(கனகம்மா) தம்பதிகளின் அன்பு மகனும், புங்குடுதீவு 1ம் வட்டாரத்தை சேர்ந்த நெல்லைநாதன் பத்மாவதி(கனடா) தம்பதிகளின் அன்பு மருமகனும்,
பகீரதி அவர்களின் அன்புக் கணவரும்,
Sarah, Daniel, Olivia ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சக்தி சிவானந்தா(ஜேர்மனி), சரோஜா(ஜேர்மனி), இராஜேந்திரன்(ஜேர்மனி), காலஞ்சென்ற விமலாதேவி, சுலோசினா(கனடா), சுபாஜினி(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
தயாளவதி, செல்வக்குமாரன், கனகேஸ்வரி, சற்குணலிங்கம், ஆனந்தராஜன், மாலினி(பிரித்தானியா), நளாயினி(கனடா), சுகிர்தன்(கனடா), கிரிசாந்தன்(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
கிருபானந்தன், நரேந்திரன், சுஜாதா, சுரேகா ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Monday, 01 Dec 2025 6:00 PM - 8:00 PM
- Tuesday, 02 Dec 2025 9:30 AM - 11:30 AM
- Tuesday, 02 Dec 2025 12:00 PM - 1:00 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
May God bless his soul ! Heart felt condolences to his family! JHC 1985 Friends.