Clicky

பிறப்பு 25 OCT 1944
இறப்பு 15 AUG 2022
அமரர் இரத்தினம் பத்மநாதன்
பிரித்தானியா சைவ முன்னேற்ற சங்க முன்னாள் தலைவர், தற்போதைய உப போஷகர்
வயது 77
அமரர் இரத்தினம் பத்மநாதன் 1944 - 2022 பன்னாலை, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
மரணிக்காதவர்....
Late Rattinam Pathmanathan
பன்னாலை, Sri Lanka

பிறப்பும் எமது விருப்பமல்ல இறப்பும் எமது விருப்பமல்ல விட்டுச் செல்வதுவே எமது விருப்பம் நல்லதை விதைத்தால் நாம் மரணிக்கமாட்டோம், வாழ்வோம் உடல்மட்டுமே சுடுகாடு செல்லும் அண்ணரும் அவ்வாறே அமைதி கொள்வோம் தயாளன் , சாரு

Write Tribute

Summary

Notices

மரண அறிவித்தல் Tue, 16 Aug, 2022
நன்றி நவிலல் Wed, 28 Sep, 2022