Clicky

பிறப்பு 25 OCT 1944
இறப்பு 15 AUG 2022
அமரர் இரத்தினம் பத்மநாதன்
பிரித்தானியா சைவ முன்னேற்ற சங்க முன்னாள் தலைவர், தற்போதைய உப போஷகர்
வயது 77
அமரர் இரத்தினம் பத்மநாதன் 1944 - 2022 பன்னாலை, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
25 OCT 1944 - 15 AUG 2022
Late Rattinam Pathmanathan
அமரர் பத்மநாதன் அவர்களது மறைவுச்செய்தி அறிந்து மிகவும் மனவேதனை அடைந்தோம். அமரரது ஆத்ம ஈடேற்றத்திற்கு இறை பிரார்த்தனை செய்கிறோம். அத்துடன் உறவுகளுக்கு எமது ஆறுதலை பகிர்ந்து கொள்கின்றோம். குறிப்பாக ராமண்ணா உள்ளிட்ட குடும்பத்தினர் அனைவரும் வலிமையான மனத்தைரியத்தினை இறைவன் வழங்கிட வேண்டும் என பிரார்த்தனை செய்கிறோம்.
Write Tribute

Summary

Notices

மரண அறிவித்தல் Tue, 16 Aug, 2022
நன்றி நவிலல் Wed, 28 Sep, 2022