Tribute
Rest in Peace
Late Ratneswary Thiagarajah
1939 -
2019
நாம் அன்புடன் ரட்ணேஸ் அக்கா என்று அழைக்கும் திருமதி இரத்னேஸ்வரி தியாகராஜா அவர்களின் மறைவு எமக்கு பேரதிர்ச்சியையும் ஆழ்ந்த துயரத்தையும் அளிக்கிறது. அவரது பிள்ளைகளுக்கும், சுற்றத்தவர்க்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிப்பதோடு, தன் வாழ்னாளில் தம் உறவினர்களுகெல்லாம் அளப்பரிய உதவிகள் செய்த, நல்ல உள்ளங்கொண்ட எம்து ரட்ணேஸ் அக்காவின் ஆன்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல சங்குவேலி சிவஞான பிள்ளையாரை வேண்டி நிற்கின்றோம். --இரதினாம்பாள் யோகேஸ்வரன்.
Write Tribute
Please accept our deepest sympathies !