Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 10 DEC 1932
இறப்பு 21 NOV 2023
அமரர் இரத்தினேஸ்வரி சுப்பிரமணியம்
ஆசிரியை
வயது 90
அமரர் இரத்தினேஸ்வரி சுப்பிரமணியம் 1932 - 2023 அளவெட்டி, Sri Lanka Sri Lanka
Tribute 19 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். அளவெட்டியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தை, யாழ். காரைநகர் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட இரத்தினேஸ்வரி சுப்பிரமணியம் அவர்கள் 21-11-2023 செவ்வாய்க்கிழமை அன்று இயற்கை எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் வர்ணமணி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற திரு.திருமதி கந்தையா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற கந்தையா சுப்பிரமணியம்(அதிபர்- அளவெட்டி அருணோதயா கல்லூரி, காரைநகர் இந்து கல்லூரி) அவர்களின் பாசமிகு மனைவியும்,

காலஞ்சென்ற ஸ்காந்தரூபன், அருந்ததி(கனடா), சத்தியரூபன்(நோர்வே), ரவிரூபன்(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

ஜெயச்சந்திரா, தமிழ்ச்செல்வி(நோர்வே), கிருஷ்ணகுமாரி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான ராஜேஸ்வரி, புவனேஸ்வரி, சண்முகராசா மற்றும் யோகேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

விதுரணன், விதுகரன், ஹர்ணிகா, விகிர்தன், ரஜித்தா, பிருந்தா, தினேஸ், ரகெஸ் ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,

தான்வி அவர்களின் பாசமிகு பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 24-11-2023 வெள்ளிக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் இன்பம் Funeral service எனும் இடத்தில் நடைபெற்று, பின்னர் கோம்பையன் மணல் மாயத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

சத்தியரூபன் - மகன்