அமரர் இரத்தினேஸ்வரி சுப்பிரமணியம்
1947 -
2020
தும்பளை, Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Ratneswary Subramaniam
1947 -
2020
அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கு, முதலில் எமது ஆழ்ந்த அனுதாபங்களையும் அஞ்சலிகளையும் செலுத்துகின்றோம். மேலும் நாம் சுஜந்தினியின் பாடசாலைக் காலங்களில் ஒன்றாகப் படித்தவர்கள். அவ்வகையில் நாமும் எமது கண்ணீர் அஞ்சலிகளைச் செலுத்துகின்றோம். அவரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல ஆண்டவரைப் பிரார்த்தித்துக் கொள்கின்றோம். ஓம் சாந்தி! சாந்தி! சாந்தி! யாழ். பருத்தித்துறை மெ. பெ. உ. பாடசாலை - பழைய மாணவர் சங்கம் – நோர்வே J/Methodist Girls’ High School - Past Pupils Association - Norway Valarmathy – Norway
Write Tribute
I am truly sorry for your loss Sujanthini .May her soul rest in peace.