20 வருடங்களின் பின் அம்மாவிற்கு எழுதும் கடிதம் கடைசிக் கடிதமாக இருக்கும் என்று நான் எதிர பாக்க வில்லை. அம்மா நீங்கள் அனுப்பிய WhatsApp, Viber படங்கள் பார்த்தேன் மிக அருமை. அப்பாவை கவணமாக பார்த்துக் கொள்வதாய் அறிந்தேன் . உங்கள் வாழ்க்கையை எங்களிட்காய் வாழ்ந்து விட்டீர்கள். உங்களிட்காக வாழ வேண்டாமா? அதற்காகத்தான் நிரந்தர ஓய்வு எடுத்தீர்களா. அம்மா உங்களை நான் தொந்தரவு செய்ய வில்லை. அமைதியாக ஓயவு எடுங்கள். பேரப் பிள்ளைகளையும். அவர் கல்யாணத்தையும் கண்டால் போதும் என்று எண்ணி விட்டீர்களா. அமைதியாக ஓய்வு எடுங்கள். சுமங்கலியாகத்தான் இருக்க வேண்டு என்று நினைத்தால் அமைதியாக ஒய்வு எடுங்கள். பாணையில் அரிசி போட்டு சோறு படைத்த உங்ஙளிட்கு வாய்க்கு அரிசி போட விட்டதுதான் ஏன்? அம்மா என்னை மன்னித்துவிட்டு அமைதியாக ஓய்வு எடுங்கள்.
I am truly sorry for your loss Sujanthini .May her soul rest in peace.