மரண அறிவித்தல்
அமரர் இரட்னேந்திரன் இராஜரட்னம்
1964 -
2023
கொழும்பு, Sri Lanka
Sri Lanka
Tribute
15
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
கொழும்பைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Zurich ஐ வதிவிடமாகவும் கொண்ட இரட்னேந்திரன் இராஜரட்னம் அவர்கள் 13-06-2023 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான இராஜரட்னம் ருக்மணி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற செபஸ்டியாம் பிள்ளை, மேரி ரீட்டா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
வக்சலா(டல்சி) அவர்களின் அன்புக் கணவரும்,
கீர்த்தனன், கிருசாந்தனன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
இரட்னமணி, இரட்னகுமார், இரட்னேஸ்வரன், இரட்னமலர், இரட்னகலா ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை
Get Direction
- Tuesday, 20 Jun 2023 9:00 AM - 1:30 PM
தொடர்புகளுக்கு
வக்சலா - மனைவி
- Contact Request Details
இரட்னகுமார் - சகோதரன்
- Contact Request Details
இரட்னேஸ்வரன் - சகோதரன்
- Contact Request Details
இரட்னமலர் - சகோதரி
- Contact Request Details
பூக்களை அனுப்பியவர்கள்
F
L
O
W
E
R
L
O
W
E
R
Flower Sent
By Lloyd Selvarajan Family From Australia.
RIPBOOK Florist
Australia
1 year ago
I am deeply saddened by this death. Please accept my deepest condolences. Ratnanandan Classmate from Hindu College