Clicky

மரண அறிவித்தல்
அன்னை மடியில் 06 FEB 1959
இறைவன் அடியில் 06 MAR 2025
திரு இரட்ணதுரை லெனின் (பாபு மாஸ்டர்)
வயது 66
திரு இரட்ணதுரை லெனின் 1959 - 2025 யாழ்ப்பாணம், Sri Lanka Sri Lanka
Tribute 2 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

குருநகர் யாழ்ப்பாணம் இலங்கையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வதிவிடமாகவும் கொண்ட இரட்ணதுரை லெனின் அவர்கள் 06-03-2025 வியாழக்கிழமை அன்று பிரான்ஸில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற இரட்ணதுரை, பிலோமினா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற வோல்ரர், அன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

வினிபிறட்(ஈஸ்வரி- பிரான்ஸ்) அவர்களின் அன்புக் கணவரும்,

பிரான்சுவா, சொலன், எலோடி, மரியோ ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

மைக்கல்(ஜேர்மனி), இருதயமேரி(நோணா- பிரான்ஸ்), காலஞ்சென்ற ஆபிரகாம்லிங்கன் மற்றும் மேரிமாகிறற்(சறோ), மேரி கிறிஸ்ரினா(சின்னவள்), டன்சன்(பிரான்ஸ்), தனலஷ்சுமி(சுவிஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற குமார் மற்றும் வேவி, காலஞ்சென்ற செல்வராசா மற்றும் அருள்சீலி, காலஞ்சென்ற இரட்ணராஜா மற்றும் யசிந்தா(கனடா), ஜெறாட்(விஜயன்), காலஞ்சென்ற இதயமேரி(மஞ்சு) மற்றும் அலெக்ஸ்சாண்டர் புளோறில்டா(ராஜினி- சுவிஸ்), குயின்ரன் வசந்தி(நோர்வே) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

மாகிறற்(சின்னன்), ஜான்சி, வனஜா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

யூலியஸ்(சேகர்- பிரான்ஸ்), காலஞ்சென்ற பிடேலிஸ்(சின்னவன்) மற்றும் ஜீவரட்ணம், அன்ரன்(ராகவன் - சுவிஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

வீடு - குடும்பத்தினர்
யூலியஸ் சேகர் - மைத்துனர்
டன்சன் - சகோதரன்
டக்ளஸ் - உறவினர்

Photos

No Photos

Notices