மரண அறிவித்தல்
பிறப்பு 15 JUN 1945
இறப்பு 04 JUL 2022
திருமதி ரத்னசிங்கம் சரஸ்வதி
வயது 77
திருமதி ரத்னசிங்கம் சரஸ்வதி 1945 - 2022 கரவெட்டி, Sri Lanka Sri Lanka
Tribute 3 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். கரவெட்டியைப் பிறப்பிடமாகவும், இந்தியா தமிழ்நாடு நங்கநல்லூரை வசிப்பிடமாகவும் கொண்ட ரத்னசிங்கம் சரஸ்வதி அவர்கள் 04-07-2022 திங்கட்கிழமை அன்று இந்தியாவில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற ரத்னசிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,

கிரிஷாந்தி, பைரவன், வையவன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

தவமணிதேவி, காலஞ்சென்ற விநாயகமூர்த்தி  ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

கிரிஷாந்தி - மகள்
பைரவன் - மகன்
வையவன் - மகன்
தவமணிதேவி - சகோதரி

Photos

No Photos

Notices