
முல்லைத்தீவு அம்பலவன் பொக்கணையைப் பிறப்பிடமாகவும், வற்றாப்பளை, கனடா Ajax ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட இரட்ணசிங்கம் நவரட்ணம் அவர்கள் 18-10-2025 சனிக்கிழமை அன்று Ajax கனடாவில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான இரட்ணசிங்கம் வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான வற்றாப்பளை முருகேசு செல்லம்மா தம்பதிகளின் ஆசை மருமகனும்,
யோகராணி(யோகா) அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்ற கிரிஜா மற்றும் பகீஸ்கரன், குபேஸ்கரன் (Lawyer/Owner of Nava Wilson Law professional corporation), சதீஸ்கரன், Dr.றொசான்(Uroligist sergon) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
கௌரி, கார்த்திகா, சுலக்சனா, பிருந்தா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
அக்சயா, கரணியா, லோகன், ஆரியன், அமீரா ஆகியோரின் பாசமிகு பேரனும்,
காலஞ்சென்ற பவளலக்சுமி(பவளம்), நாச்சிப்பிள்ளை(கமலம் வற்றாப்பளை), தேவமலர்(கிளி- வவுனியா) காலஞ்சென்ற இராசலிங்கம், பத்மநாதன் (வவுனியா), காலஞ்சென்ற சந்திரமதி(சந்திரா), யோகமலர்(யோகம்), காலஞ்சென்றவர்களான கருணாகரன், காலஞ்சென்ற ஜெயமலர்(ஜெயா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
வற்றாப்பளை மு.குகதாசன், தனபாலசிங்கம் (கனடா), நடராசா(லண்டன்), சுப்பிரமணியம்(கனடா), தனவதி(தனராணி கனடா), விவேகானந்தன்(ஆனந்தன் வவுனியா) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Saturday, 25 Oct 2025 5:00 PM - 9:00 PM
- Sunday, 26 Oct 2025 8:00 AM - 11:00 AM
- Sunday, 26 Oct 2025 11:00 AM
தொடர்புகளுக்கு
- Mobile : +16472894377
- Mobile : +19059607080
- Mobile : +14162580304
- Mobile : +16475040281
- Mobile : +16479709869
- Mobile : +14168443206
- Mobile : +94718457306