யாழ். கரணவாய் மத்தி கரவெட்டியைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட இரத்தினசிங்கம் மகேஸ்வரி அவர்கள் 07-06-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான முருகேசு தெய்வானை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான பொன்னையா பாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற இரத்தினசிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற அன்னம்மா மற்றும் தங்கம்மா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
ரமணி, ஈஸ்வரன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
கோவிந்தராஜன், சிவராஜி ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
ஜெசிற்றா, மீனுஷா, லாவணியா, துஷிவ் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
கைலன், மைல்ஸ் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
Live Streaming Link: Click Here
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Saturday, 13 Jun 2026 5:00 PM - 9:00 PM
- Sunday, 14 Jun 2026 7:00 AM - 8:00 AM
- Sunday, 14 Jun 2026 8:00 AM - 9:30 AM
- Sunday, 14 Jun 2026 10:00 AM - 10:30 AM
ஆழ்ந்த அனுதாபங்கள் ரமணி அக்கா மற்றும் ஈஸ்வரன் தம்பி. ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி 🙏🙏🙏 சிவகுமார், (இலண்டன்)