Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 12 DEC 1955
இறப்பு 06 NOV 2026
திரு இரத்தினசிங்கம் ஜெயாபரன் (பிருந்தா)
வயது 70
திரு இரத்தினசிங்கம் ஜெயாபரன் 1955 - 2026 கொக்குவில் கிழக்கு, Sri Lanka Sri Lanka
Tribute 0 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். கொக்குவில் கிழக்கு பொற்பதி வீதியைப் பிறப்பிடமாகவும், கனடா Markham ஐ வதிவிடமாகவும் கொண்ட இரத்தினசிங்கம் ஜெயாபரன் அவர்கள் 06-11-2026 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான இரத்தினசிங்கம் சோதிப்பிள்ளை(பட்டணம்) தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சச்சிதானந்தம் மகேஷ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

இன்பமலர் அவர்களின் அன்புக் கணவரும்,

நிரோஷினி அவர்களின் அன்புத் தந்தையும்,

கஜன் அவர்களின் அன்பு மாமனாரும்,

ஐலா அவர்களின் பாசமிகு தாத்தாவும்,

ஜெயகுமாரி(ஜெயா), மதனரூபன்(ரூபன்), சுந்தராங்கன்(ரங்கன்), ஜெயசீதா(சீதா), ஜெயமாதவன்(தவா), ஜெயச்சந்திரன்(சந்திரன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

ஜெயபாலன், நந்தினி, வளர்மதி, ஞானதீஸ்வரன், பிரியதர்ஷினி, வாசுகி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சிவகுமார், காலஞ்சென்ற விஜயகுமார், உருத்திரகுமார் , சர்வானந்தேஸ்வரி, ஜெகதீஸ்வரி ஆகியோரின் பாசமிகு மச்சானும்,

ஜெயலிங்கம், சாவித்திரி, நந்தினி, குமுதினி, ஈழத்தமிழ்மணி ஆகியோரின் அன்புச் சகலனும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

இன்பமலர் - மனைவி
நிரோஷினி - மகள்

கண்ணீர் அஞ்சலிகள்

No Tributes Found Be the first to post a tribute

Photos

No Photos

Notices