

யாழ். துன்னாலை கிழக்கைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை வதிவிடமாகவும் கொண்ட இரத்தினசிங்கம் செல்லம்மா அவர்கள் 29-07-2025 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான தில்லைநாதர் வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் கனிஷ்ட மகளும், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி இலட்சுமி தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,
காலஞ்சென்ற இரத்தினசிங்கம் அவர்களின் பாசமிகு மனைவியும்,
ரஜனி, பிறேமதாசன், ரஞ்சினி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
குலேந்திரராசா, கவிதா, பாலச்சந்திரன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
கார்த்திகா-அசோக், கீர்த்திகன் -கௌசிகா, கீர்த்திகா, பானுஜா, ரம்மியா, தனுசன் ஆகியோரின் அன்பு அம்மம்மாவும்,
தரணியா, அஸ்விதா ஆகியோரின் அன்பு அப்பம்மாவும்,
ஆயுஷன் அவர்களின் அன்புப் பூட்டியும்,
காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம், இலட்சுமியம்மா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான பத்தினி, கந்தையா, தங்கம்மா, தங்கராசா ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Sunday, 03 Aug 2025 1:00 PM - 3:00 PM
- Sunday, 03 Aug 2025 4:00 PM - 5:00 PM
தொடர்புகளுக்கு
- Mobile : +447833258695
- Mobile : +4915737990485
- Mobile : +447946528675
- Mobile : +447447478992
My Heart felt condolences to prem And his family , may his mothers soul rest in peace 🙏🙏🙏