

யாழ். கரவெட்டி துன்னாலை தெற்கு கேணி கிணற்றடியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட இரட்ணசிங்கம் சரஸ்வதி அவர்கள் 21-11-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், செல்லையா பாக்கியம் தம்பதிகளின் அன்பு மகளும், முத்துக்குமாரு பராசக்தி தம்பதிகளின் மூத்த மருமகளும்,
இரட்ணசிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,
கஜப்பிரியா, கஜப்பிரசாந் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
பிறேமானந், டினோசா ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
ஜீவித், றிசானா ஆகியோரின் பாசமிகு அம்மம்மாவும்,
குணவதி, பரமானதன், அருட்செல்வம், மீனாட்சி அம்பாள், தவச்செல்வம், மகேஸ்வரி ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
ஞானியார், மாதரசி, தங்கரூபி, தங்கவடிவேல், கீதா, ஜெகநாதன் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
சுபதாஸ், குகதாஸ், முருகதாஸ், கதிர்காமதாஸ், சண்முகதாஸ், சுபாஜினி, சிவாஜினி, பிரபாகரன், தர்சினி, தேனுஜா, ஜனனி ஆகியோரின் ஆசை அம்மம்மாவும்,
பாலமுரளி, பாலசங்கர், அபிராமி, அருள்நிலா, அஸ்வினி, மோகனரூபன், விதுஜா, துவாரகன், சாருஜா ஆகியோரின் பாசமிகு மாமியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 22-11-2021 திங்கட்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் நடைபெற்று பின்னர் பி.ப 01:00 மணியளவில் தியான்காடு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details