யாழ். பத்தாவத்தையைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை வதிவிடமாகவும் கொண்ட றட்ணசாமி பிலிப் ஜோசவ் தேவறாஜன் அவர்கள் 01-12-2021 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற றட்ணசாமி, அன்னரத்தினம் தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற மாறி தேவறாஜன் அவர்களின் கணவரும்,
சாள்ஸ் ஆனந்த் அவர்களின் பாசமிகு தந்தையும்,
ஜோசபின் சந்திரா ஜெகராஜா, புஸ்பறாஜா, நிர்மலா அமிர்தநாயகம், காலஞ்சென்றவர்களான ஜெயராஜா, செல்வறாஜா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
வினோதா, நவீனன், விசி, நளினா, பிரியா, அமிர்தா, பிரபா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
நெவில் அன்று, அலன், றுவினி, பிரேமசயன், நிறஞ்சி, லக்சி, அமல்ராஜ், சுகன்னியா, தர்சியா, வத்சிகா, கிறிஸ்ரா, யேசுறாஜ் ஆகியோரின் பெரியப்பாவும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Live Link: Click Here
நிகழ்வுகள்
- Wednesday, 12 Jan 2022 10:00 AM - 4:00 PM
- Thursday, 13 Jan 2022 11:00 AM
- Thursday, 13 Jan 2022 1:30 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
Thinking about you and wishing you comfort and peace. What an amazing person! I am grateful to have had the privilege of knowing him. Keeping you in our prayers. Rest in peace.