யாழ். சங்கானையைப் பிறப்பிடமாகவும், வவுனியா தோணிக்கல்லை வதிவிடமாகவும், டென்மார்கை வாழ்விடமாகவும் கொண்ட இரத்தினசபாபதி ஸ்ரீதரன் அவர்கள் 12-09-2020 சனிக்கிழமை அன்று டென்மார்க்கில் காலமானார்.
அன்னார், இரத்தினசபாபதி, காலஞ்சென்ற குணநாயகி தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரனும், காலஞ்சென்ற பரமு, மனோன்மணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சந்திரோதயம் அவர்களின் அன்புக் கணவரும்,
டிலக்ஷன், டிலக்சிகா, டிலோஜன், சஞ்ஜீவன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
கோமளகெளரி(லண்டன்), ஸ்ரீபவன்(சுவிஸ்), கெளசலா(லண்டன்), உமாபரன்(சுவிஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
கண்ணபிரான், வனஜா, சபாநாதன், ரஞ்சிதமலர் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
பரதராகன், மகேந்திரவதி, காலஞ்சென்ற தேவசுந்தரம், மங்கையற்கரசி, காலஞ்சென்ற விக்கினேஸ்வரன், சூரியப்பிரகாசம், ஸ்ரீரஞ்சினி, காலஞ்சென்ற வெற்றிவேல், செந்தில்நாதன்(T. Mobile, வவுனியா) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.