கொழும்பைப் பிறப்பிடமாகவும், யாழ். மானிப்பாய், லண்டன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட இரட்ணசபாபதி சிறீதரன் அவர்கள் 13-09-2019 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான இரட்ணசபாபதி பரமபாக்கியம் தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்ற பொன்னம்பலம் மகாதேவன், தனலட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
மஞ்சுளா அவர்களின் அன்புக் கணவரும்,
Dr. சங்கர், லக்ஷ்மி(லக்கி) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
பாரதா முத்துக்குமாரசாமி, சரோஜினி, ஜெயக்குமார் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
நேமிநாதன், காலஞ்சென்ற ஜெயகௌரி, பிரியதர்சினி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
Dr. ஹேமா நந்தினி அவர்களின் அன்பு மாமனாரும்,
கிறிஸ்- அர்ஜூன், ரோமா- சகானா, ஐலா- ராதா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Please accept our condolences. It was an honour to have known such a great person and we will truly miss Sri. May God give you comfort during this difficult time.