Clicky

பிறப்பு 04 NOV 1947
இறப்பு 19 OCT 2019
அமரர் இரத்தினசபாபதி சிவநேசன்
TA- முன்னாள் நீர்பாசனத்திணைக்களம், BSE Civil Engineer - London
வயது 71
அமரர் இரத்தினசபாபதி சிவநேசன் 1947 - 2019 கோண்டாவில் மேற்கு, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

ஆணந்தன் ஞானம் 28 OCT 2019 United Kingdom

“எல்லாம் விதி என்று எவ்வளவுதான் மனதை ஆறுதல் படுத்திக்கொண்டாலும்.... உங்களை இழந்து விட்டோம் என்று நினைத்து விட்டால் எம் கண்ணீரை எங்களால் கட்டப்படுத்த முடியவில்லை . அந்த கண்ணீர் துளிகள்மட்டுமே அறியும் நாம் உங்கள் மீது கொண்ட அனபின் ஆழம் என்னவென்று”