யாழ். துன்னாலை தெற்கு கிளானையைப் பிறப்பிடமாகவும், துன்னாலை வடக்கு ஊரெல்லையை வசிப்பிடமாகவும் கொண்ட இரட்ணசபாபதி இராஜரட்ணம் அவர்கள் 24-02-2026 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான இரட்ணசபாபதி தங்கம்மா தம்பதிகளின் மூத்த மகனும், காலஞ்சென்றவர்களான திருநாவுக்கரசு தனபதி தம்பதிகளின் மூத்த மருமகனும்,
காலஞ்சென்ற மங்களேஸ்வரி அவர்களின் கணவரும்,
பாலபாஸ்கரன் (பிரித்தானியா) சந்திரசோதி, பாலசிங்கம் (பிரித்தானியா), பாலச்சந்திரன் (பிரித்தானியா), பாலமோகன் (பிரித்தானியா), பாலரூபன் (பிரித்தானியா) ஆகியோரின் தந்தையும்,
பிரியதர்சினி, கண்ணன், ஜெயவாணி, ரஞ்சினி, ராதிகா, மீரா ஆகியோரின் மாமனாரும்,
பிரவின், யுவின், ஜஸ்விகா, துஷாந்தன் - சங்கவி, சுபித்தா, பொபித்தா, ஜெனித்தா, பானுஜா, ரம்மியா, தனுசன், ஜதுசன், திலக்சன், ஜணோசன், கஸ்தூரி, கிசாந் ஆகியோரின் பேரனும்,
காலஞ்சென்றவர்களான வள்ளியம்மா, குணரத்தினம் மற்றும் இராசம்மா, செல்லமணி ஆகியோரின் சகோதரரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 27-02-2026 வெள்ளிக்கிழமை அன்று மு.ப 08:30 மணிமுதல் மு.ப 11:00 மணிவரை அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கீயான் காடு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
Live streaming- (RIPBOOK சார்பாக இறுதிக்கிரியை நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்).
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
Rip 🙏