

யாழ். திருநெல்வேலி கிழக்கு இராமலிங்கம் வீதியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட இரத்தினசபாபதி பொன்னையா அவர்கள் 19-12-2022 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான இரத்தினசபாபதி(பிரபல ஆயுள்வேத வைத்தியர்) இலட்சுமிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கந்தையா தங்கலட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
இந்திராணி(ஓய்வுபெற்ற ஆசிரியை- யாழ்/முத்துத்தம்பி மகா வித்தியாலயம்) அவர்களின் பாசமிகு கணவரும்,
பிரதீபன், விஜிதா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சத்தியா, விபூஷன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
ஜெய்ஷணவி, காருண்யா ஆகியோரின் பாசமிகு பேரனும்,
காலஞ்சென்றவர்களான கமலநாதன், பாக்கியநாதன், சறோஜினிதேவி மற்றும் சசிதேவி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
பாமதி, புஸ்பராணி, சிவகுமார், விஜயராகவன் ஆகியோரின் மைத்துனரும்,
மேனகா, பார்த்தீபன், ஜெயந்தன், விசாகன், சுகந்தன் ஆகியோரின் சித்தப்பாவும்,
சிவரஞ்சினி, அரவிந்தன், காயத்திரி, யதுஷா ஆகியோரின் மாமனாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 20-12-2022 செவ்வாய்க்கிழமை அன்று பி.ப 04:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் செம்மணி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
இல. 05, இராமலிங்கம் வீதி,
திருநெல்வேலி கிழக்கு,
யாழ்ப்பாணம்.
தொடர்புகளுக்கு
- Contact Request Details