Clicky

மலர்வு 03 FEB 1944
உதிர்வு 06 JAN 2025
அமரர் இரத்தினசபாபதி மங்கையற்கரசி
வயது 80
அமரர் இரத்தினசபாபதி மங்கையற்கரசி 1944 - 2025 சுன்னாகம் தெற்கு, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Ratnasabapathy Mangaiyarkarasi
1944 - 2025

எங்கள் நண்பி குகதர்சியின் அன்பிற்கினிய தாயார் நேற்று மறைந்தார் என்பதை கேட்டு மிகுந்த துயரமாக உள்ளது. அவருக்கும், அவரின் குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக்கொள்கிறேன். அவரின் ஆன்மா சாந்தியடையட்டும்.

Write Tribute