யாழ். அத்தியடியை பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம், லண்டன், அவுஸ்திரேலியா மெல்போர்ன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட இரத்தினசபாபதி மகேந்திரரவிராஜ் (former Managing Director, Rani Cinema and Srithar Cinema, Jaffna) அவர்கள் 29-07-2026 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், யாழ். பெரிய விளானைச் சேர்ந்த செல்லையா இரத்தினசபாபதி (பதி - former owner of Rani Cinema and Srithar Cinema, Jaffna) மகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும், திரு. திருமதி செல்லப்பா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
மங்களேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
நிர்த்திகா, ராதிகா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
வேதாத் டாலிக், சத்யன் சரநாதன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
கிரிஷ்ணி, அனுஷ்கா, ரோஹன், ஜினெடின், ஷிவ், சைன், சாயா, டீன் ஆகியோரின் அன்புப் பேரனும்,
மகேந்திரரவிராணி, பராசக்தி, தேவராஜா, காலஞ்சென்ற பாலேந்திரா, ஸ்ரீதர் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான தயாளகுமார், ஜெகநாதன்; அருந்தவஜோதி, புஷ்பராணி; மற்றும் காலஞ்சென்றவர்களான குணேஸ்வரி, பரராஜசிங்கம்; புவனேஸ்வரி, காலஞ்சென்ற சண்முகதாசன்; காலஞ்சென்றவர்களான ராஜேஸ்வரி, கனகரத்தினம்; தங்கேஸ்வரி, ஸ்கந்ததாஸ்; அம்பிகைபாலன், நிமலினி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
Live streaming link : Click here
நிகழ்வுகள்
- Tuesday, 04 Aug 2026 2:30 PM