Clicky

Born 30 JUN 1929
Rest 08 SEP 2022
Late Ratnapragasam Sellathurai
Formerly of the Central Bank
Age 93
Late Ratnapragasam Sellathurai 1929 - 2022 Kokuvil, Sri Lanka Sri Lanka
Tribute
Our Deepest Sympathies
Late Ratnapragasam Sellathurai
1929 - 2022

கொக்குவில் கிருபாகர சிவசுப்பிரமணியர் ஆலயத்தின் வளர்ச்சிக்கும், கொக்குவில் இந்துக் கல்லூரி பழைய மாணவர் சங்கம் கொழும்புக் கிளையின் வளர்ச்சிக்கும், அச்சங்கத்தினூடாக கொக்குவில் இந்துக் கல்லூரியின் வளர்ச்சிக்கும் பெரும் பங்களிப்புச் செய்த பெருமதிப்பிற்குரிய இறைபதம் எய்திய செல்லத்துரை இரத்தினப்பிரகாசம் அவர்களின் ஆன்மா சாந்தி அடையவும் அவர் பிரிவால் துயர் உற்றிருக்கும் குடும்பத்தினர், மற்றும் உறவினர்களின் மனம் அமைதி அடையவும் அன்னாரின் இஸ்ட தெய்வமாகிய கொக்குவில் கிருபாகர சிவசுப்பிரமணியர் சுவாமியை வேண்டிப் பிரார்த்திக்கிறோம். நாகலிங்கம் குடும்பம்.

Write Tribute

Notices

Obituary Thu, 08 Sep, 2022
Thankyou Message Sat, 08 Oct, 2022