யாழ். வரணியைப் பிறப்பிடமாகவும், பண்டத்தரிப்பு, கனடா Toronto ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட இரத்தினபூபதி துரைராஜா அவர்கள் 20-10-2023 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற கந்தையா(ஓய்வுபெற்ற ஆசிரியர்), இராசம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற தம்பிப்பிள்ளை, தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற தம்பிப்பிள்ளை துரைராஜா(ஓய்வுபெற்ற தபால் தந்தி திணைக்கள கணக்கு பரிசோதகர்) அவர்களின் அன்பு மனைவியும்,
சுகுமார், சுமதி, சுகந்தி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
சுபத்திரா, கேபர்ட் ஜெயரஞ்சன், றொபர்ட் மோகன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
சுஜந்தன், சுவேதா, யூடி, ரிஷான், எயிட்ரியன், றொமி, றோசி ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
மைக்கல் ஆஷர் அவர்களின் அன்புப் பூட்டியும்,
காலஞ்சென்ற பரமேஸ்வரி, இராஜரட்னம், செல்வநாயகி, செல்வரட்னம், சபாரட்னம், அழகரட்னம், சுகிர்தரட்னம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற முருகேசு, காலஞ்சென்ற பத்மாவதி, சிவராசா, இராஜலஷ்மி, ஜெயநிதி, மீரா, யோகநாதன் ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Sunday, 22 Oct 2023 9:00 AM - 11:00 AM
- Sunday, 22 Oct 2023 11:00 AM - 12:30 PM
- Sunday, 22 Oct 2023 1:15 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
We are very sorry for your family's loss. Aunty was very nice and kind woman to us all. May the memories of her comfort you during this time.