
அமரர் இரத்தினபூபதி சூரியகுமாரன்
வயது 78

அமரர் இரத்தினபூபதி சூரியகுமாரன்
1946 -
2024
கொக்குவில், Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
பொரியம்மா, நீங்கள் ஒரு இரும்பு பெண். நீங்கள் கடந்து பாதைகள் அனைத்தும் நான் நன்கு அறிவேன். எல்லா விதமான சவால்களையும் வெற்றிகரமாக வென்று வந்த நீங்கள், இவ்வளவு விரிவாக எங்கள் எல்லோரையும் அதிர்ச்சியிலும், ஆழ்ந்த துயரத்திலும் விட்டு நெடு தூரம் சென்றது ஏன்?? உங்களின் இழப்பு ஈடுகட்டபட முடியாத ஒன்றாக இருக்கினும், எமது மனதினை ஆறுதல் படுத்தியவாரு, உங்களை வழி அனுப்பி வைக்கின்றோம். உங்கள் ஆத்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டி நிற்கின்றோம். ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!
என்றும் உங்கள் நினைவுகளை சுமந்தபடி
சுமணன்
Write Tribute