Clicky

மலர்வு 15 MAR 1946
உதிர்வு 23 MAR 2024
அமரர் இரத்தினபூபதி சூரியகுமாரன்
வயது 78
அமரர் இரத்தினபூபதி சூரியகுமாரன் 1946 - 2024 கொக்குவில், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
எங்கள் சின்னக்காவின் ஆத்மா சாந்தியடைய ஆண்டவனைப் பிரார்த்திக்கிறோம். அவரது இழப்பால் துன்பத்திலுள்ள அனைத்து குடும்ப உறுப்பினர்களுக்கும் ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்துக்கொள்கிறோம். ஜெயகுமார், உமா, அருணன், அஜந்தன். இலண்டன்.
Write Tribute