Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 10 AUG 1930
இறப்பு 29 MAR 2022
அமரர் இரத்தினபூபதி செல்வம்
வயது 91
அமரர் இரத்தினபூபதி செல்வம் 1930 - 2022 கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Sri Lanka Sri Lanka
Tribute 16 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.

யாழ். கல்வியங்காடு GPS வீதியைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட இரத்தினபூபதி செல்வம் அவர்கள் 29-03-2022 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சிவஞானம் செல்லமுத்து தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான மூத்ததம்பி குஞ்சம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற சனற்றறி செல்வம்(Sanitary Inspector- PHI) அவர்களின் அன்பு மனைவியும்,

சுப்புலட்சுமி(இலங்கை), இரத்தினசெல்வம்(லண்டன்), கிருஸ்ணசெல்வம்(தவம்- ஜேர்மனி), ஆனந்தசெல்வம்(ஜேர்மனி), வசந்தகுமாரி, காலஞ்சென்ற இராஜசெல்வம்(ஐக்கிய அமெரிக்கா), பானுமதி, இந்துமதி, சாவித்திரி(ஜேர்மனி) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

அண்ணாதுரை, விஜயா(லண்டன்), காலஞ்சென்ற கமலவேணி(ராணி- ஜேர்மனி), சிறிஸ்காந்தரூபி(குணா- ஜேர்மனி), காலஞ்சென்ற சிறிபாலன், மஞ்சு(ஐக்கிய அமெரிக்கா), தனபாலசிங்கம்(தனம்), ஜெயந்திகுமார்(ராஜி), சத்தியசீலன்(ஜேர்மனி) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான சிவபாக்கியம், பரமேஸ்வரி, நகுலேஸ்வரி, இரத்தினசிங்கம், தயாநிதி மற்றும் லோகேஸ்வரி, ஜெகதீஸ்வரி, பேபிசறேஜா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

நீரஜா, நிரஞ்சன், சிந்துகா, சினித்தா, ஷர்மிகா, ரங்கன், சாய்பன், மெளலிகா, தரெக்‌ஷா, தனுஷா, தர்ஷன், மீனு, விஷ்ணு, டிலக்‌ஷ், டினூசி, அபிநயா, பைரவி, பிரேந்தர், பிரணவி, சங்கவி ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Live Link: Click Here

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

இந்திரா - மகள்
ராஜி - மருமகன்
செல்வன் - மகன்
ஆனந்தன் - மகன்
பாமினி - மகள்
மஞ்சு - மருமகள்
வசந்தா - மகள்
கலை - மகள்
தவம் - மகன்
சுப்புலட்சுமி - மகள்

கண்ணீர் அஞ்சலிகள்

Photos

Notices