Clicky

மரண அறிவித்தல்
மலர்வு 10 AUG 1931
உதிர்வு 17 MAY 2023
அமரர் இரத்தினம்மாள் கந்தையா
வயது 91
அமரர் இரத்தினம்மாள் கந்தையா 1931 - 2023 வட்டுக்கோட்டை, Sri Lanka Sri Lanka
Tribute 5 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.

யாழ். வட்டுக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், கனடா Brampton ஐ வதிவிடமாகவும் கொண்ட இரத்தினம்மாள் கந்தையா அவர்கள் 17-05-2023 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லையா லட்சுமி தம்பதிகளின் பாசமிகு மகளும், அம்பலவாணர் முத்துப்பிள்ளை தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,

காலஞ்சென்ற கந்தையா அவர்களின் அன்பு மனைவியும்,

நாகேஸ்வரி, முருகானந்தன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

சாந்தலோஜன், ஜெகதா ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான உலகநாதன், சிவக்கொழுந்து, சிவபாக்கியம், பரமராசா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

கீர்த்திகா, பிரணவன், மாதங்கி, ஆதவன், அர்ச்சனா ஆகியோரின் அன்புப் பாட்டியும் ஆவார்.

Join Zoom Meeting: Click here (Visitation)
Meeting ID: 880 0814 1307
Passcode: 168434

Join Zoom Meeting: Click here
Meeting ID: 850 0025 6091
Passcode: 621670

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

நாகேஸ்வரி - மகள்
முருகானந்தன் - மகன்

Summary

Photos

No Photos

Notices

நன்றி நவிலல் Sat, 17 Jun, 2023