Clicky

5ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 17 JUL 1933
இறப்பு 10 JUL 2018
அமரர் இரத்தினம்மா தர்மலிங்கம் 1933 - 2018 கொக்குவில் கிழக்கு, Sri Lanka Sri Lanka
Tribute 0 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். கொக்குவில் கிழக்கு நந்தாவிலைப் பிறப்பிடமாகவும், கோண்டாவில் மேற்கை வதிவிடமாகவும், லண்டன் மற்றும் கொழும்பை வதிவிடமாகவும் கொண்டிருந்த இரத்தினம்மா தர்மலிங்கம் அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.

எங்கள் உயிரில் கலந்த தாயே!
எமைவிட்டு பிரிந்து ஆண்டுகள் ஐந்து
ஓடி மறைந்ததம்மா நித்தம் எங்கள் கண்களுக்குள்
நிறைந்திருக்கும் எங்கள் அன்புத் தாயே
நினைவெல்லாம் உங்களைச்
சுமந்தல்லோ நிற்கின்றோம்

உங்கள் கதைகள் சிரிப்பும் எங்கள்
கண் முன்னே நிக்குதம்மா
எம் அம்மாவை இனி நாங்கள்
எப்பிறப்பில் காண்போம் அம்மா
தாய் உறவிற்கு மிஞ்சிய உறவுகள்
எதுவும் பெரிதல்ல
ஆறுதல் சொல்லுவது அம்மா

கவலையில் பிள்ளைகள் வந்தாலும்
ஓடி வருவது தாய் உறவு மட்டுமே
துடிப்பது தாய் தான்
தாய் உறவு தெய்வத்திலும் உயர்ந்தது...

உங்கள் ஆத்மா சாந்திபெற
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..  

தகவல்: குடும்பத்தினர்

கண்ணீர் அஞ்சலிகள்

No Tributes Found Be the first to post a tribute