யாழ். ஆஸ்பத்திரி வீதியைப் பிறப்பிடமாகவும், சீனிவாசகம் வீதி, கொட்டடியை வதிவிடமாகவும், கனடா Toronto ஐ வசிப்பிடமாகவும் கொண்ட இரத்தினாம்பிகை கனகரெத்தினம் அவர்கள் 23-04-2019 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சோமசுந்தரம் தங்கப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், செல்லையா செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற பொலிஸ் சாஜன் கனகரெத்தினம் அவர்களின் அன்பு மனைவியும்,
கிரிஜா, வனஜா, கெளரி, அர்ச்சுனன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
சீவரெத்தினம், காலஞ்சென்ற தவலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
கருணாவதி, கனகாம்பிகை ஆகியோரின் அருமை மைத்துனியும்,
முருகபூபதி, ரவிகரன், சுந்தரலிங்கம், தீபராணி ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
Dr. கெளதமி, Dr. வைஷகி, கெளசிகன், சிவிசன், அச்சயன், தேஜேஷ், அக்ஷயன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
எமது ஆழ்ந்த அனுதாபங்களும் கண்ணீர் அஞ்சலி களும்.